மிளகுபட்டினி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மிளகுபட்டினி, பெயர்ச்சொல்.
- மகப்பேறுவேண்டிச் சில மிளகு மட்டும் உட்கொண்டு பட்டினியிருக்கும் விரதவகை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a fast which consists in taking only a few grains of pepper as a food, undertaken by a childless person with a view to be blessed with a child
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +