மிளிர்னா
பொருள்:
மிளிர்னா, பெயர்ச்சொல் (பெண்)
பெயர்: மிளிர்னா
பொருள்: மிளிர்தல், மின்னுதல், ஒளிர்தல்/ஒளிசெய்தல், கீழ்மேலாதல், பெருமையடைதல்
- மிளிர்தல் #:(எ. கா.) மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384) கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2)
- கீழ்மேலாதல் #:(எ. கா.) உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92)
- குதித்தல் #:(எ. கா.) மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148)
- பிரகாசித்தல் #:(எ. கா.) மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38)
- பெருமையடைதல்
ஆங்கிலம்:
Name: MILIRNA
Meaning: To Shine, To become famous, Shining bright like a star, Emitting luminous and Radiant energy, Empowerment, Growing or Glowing bright and vibrantly.