மீக்கூற்றம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மீக்கூற்றம், பெயர்ச்சொல்.
  1. புகழ் (திவா.)
    (எ. கா.) பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே (புறநா. 135)
  2. மேலாக மதிக்கப்படும் சொல்
    (எ. கா.) புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம் (ஏலாதி. 1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Praise Speech or word which wins regard



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீக்கூற்றம்&oldid=1268229" இலிருந்து மீள்விக்கப்பட்டது