மீடியாவிக்கி பேச்சு:Deletereason-dropdown

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஒரே ஒரு குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டு, நீக்கல் செய்யம் வசதியை, தெரிவு முறையில்(check box) ஏற்படுத்த வேண்டும்.ஏனெனில், தற்பொழுது ஒவ்வொரு முறையும், அதற்குரியக்காரணத்தை பட்டியலில் இருந்து தெரிவு செய்ய வேண்டியுள்ளது.தற்போது நீக்கல் வசதியைத் தெரிவு செய்யும் போது, வேறு காரணம் என்ற அறிவிப்பு, எப்பொழுதும் தெரிவது போல, நாம் தெரிவு செய்யும் நீக்கல் காரணம், ஒரு குறிப்பிட்ட பக்கங்களை நீக்கும் வரை இருக்க வேண்டும். பிறகு நீக்கலுக்கான காரணத்தை நாம் மாற்றிக்கொள்ள இயலுமாறு அமைத்தால்,இதனால் நிறைய நேரம் மீதமாகும்.-- உழவன் +உரை.. 03:03, 26 சூலை 2012 (UTC)Reply

Return to "Deletereason-dropdown" page.