மீடியாவிக்கி பேச்சு:Gadgets-definition
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic ResourceLoader required
ResourceLoader required
தொகுதகவலுழவன் அவர்களே மீடியாவிக்கி புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டதால் (update) தற்போது கருவிகளைச் (Gadgets) செயற்படுத்த ResourceLoader கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள் புரியும்.
என்னால் இப்பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது! நிர்வாகி ஒருவரின் உதவி தேவை. இதனைச் சரிசெய்வதற்கு மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் உள்ளவற்றை முற்றாக நீக்கிவிட்டு கீழுள்ளதை பிரதிசெய்து அங்கு இடவும்.
<noinclude>See [[WT:Gadgets]] for documentation of these gadgets. See also [[WT:PREFS]] for other preferences.</noinclude> == editing-gadgets == * wikEd[ResourceLoader]|wikEd.js * HotCat[ResourceLoader|rights=edit,purge]|HotCat.js == interface-gadgets == * SocialMedia[ResourceLoader|default]|SocialMedia.js *UTCLiveClock[ResourceLoader]|UTCLiveClock.js
இம்மாற்றத்தின் பின் கருவிகள் (Gadgets) மீண்டும் சரியாக வேலை செய்யும். மேலதிக தகவல்களுக்கு இங்கு பாருங்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:28, 9 ஆகத்து 2015 (UTC)
- | குறிக்கு முன் [ResourceLoader] என்பதை இணைத்து விட்டேன். நன்றி. சிறீகர்சன். அனைத்துத்திட்டத்திற்கும் தங்களின் குறிப்பினை தொடர்ந்து தாருங்கள். வணக்கம்.---- த♥உழவன் (Info-farmer)+உரை.. 17:22, 10 ஆகத்து 2015 (UTC)