மீடியாவிக்கி பேச்சு:Monobook.js

தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து (w:மீடியாவிக்கி:Monobook.js ), ஏதேனும் மாற்றங்களை, இங்கு ஏற்படுத்த வேண்டுமா?. எனக்கு தமிழில் தட்டச்ச(தமிழ்99) நன்கு வருகிறது.--தகவலுழவன் 05:29, 21 பெப்ரவரி 2011 (UTC)

மோனோபுக் பயன்படுத்துகிறீர்களா?. வேறு யாராவது மோனோபுக் பயன்படுத்துபவரையும் கொண்டு சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள். இதில் சேர்க்காமலே வருகிறதென்றால் விட்டுவிடுவோம்.--Sodabottle 06:05, 21 பெப்ரவரி 2011 (UTC)
Return to "Monobook.js" page.