மீட்சியற்ற மோதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மீட்சியற்ற மோதல், பெயர்ச்சொல்.
  1. இரு பொருள்களுக்கிடையே ஏற்படும் மோதலின் போது, இயக்க ஆற்றலில் இழப்பு ஏற்பட்டால், அம்மோதலை மீட்சியற்ற மோதல் என்கிறோம். எந்தவொரு மோதலிலும், எப்போதும் இயக்க ஆற்றலில் சிறிது இழப்பு ஏற்படுவதால் பெரும்பான்மையான மோதல்கள் மீட்சியற்றவையே ஆகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. inelastic collision
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீட்சியற்ற_மோதல்&oldid=1395531" இலிருந்து மீள்விக்கப்பட்டது