தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மீட்டுதல், பெயர்ச்சொல்.
  1. மீளச்செய்தல்
    (எ. கா.) போனவனை மீட்டிக்கொண்டுவந்தான்
  2. ஒத்தி முதலிய வற்றைத் திருப்புதல்
  3. இரட்சித்தல் (யாழ். அக. )
  4. யாழ் முதலியவற்றின் நரம்பைத் தெறித்தல்
    (எ. கா.) தம்பூர் மீட்டினான்(பேச்சு வழக்கு)
  5. வீணைவாசித்தல் (யாழ். அக. )
  6. நாணேற்றுதல்(பேச்சு வழக்கு)
  7. அள்ளுதல் (யாழ்
    (எ. கா.) அக.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To cause to return To redeem, as mortgaged property To save To fillip the strings of lute, etc. To play on the lute To fasten the string of a bow To take a handful of



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீட்டுதல்&oldid=1268170" இலிருந்து மீள்விக்கப்பட்டது