தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மீமாஞ்சை, பெயர்ச்சொல்.
  1. பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை என்ற இருபிரிவினையுடையதாய் வேதவேதாந்தப்பொருள்களை விசாரித்தற்குக் கருவியாயுள்ள சாத்திரம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A system of Hindu philosophy பூர்வ மீமாஞ்சை
    (எ. கா.) புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீ மாஞ்சையும் (மச்சபு.பிரமமு.4) The twin systems of Pūrva Mīmāmsā and Uttara Mīmāmsā, being the means of understanding the Veda and the Vēdānta



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீமாஞ்சை&oldid=1268102" இலிருந்து மீள்விக்கப்பட்டது