மீள
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மீள, உரிச்சொல்.
- மறுபடியும்
- (எ. கா.) உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந் தேவரை (திருவேங்கடக்கலம். 11).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Again
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +