மீளிமை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மீளிமை, பெயர்ச்சொல்.
- வளிமை
- (எ. கா.) அடக்க முடையவன் மீளிமை (இன். நாற். 40)
- வீரம்
- (எ. கா.) வன்படை . . . மீளிமைக் கடையாளமா (திருவானைக். நகரப். 35.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Strength, prowess Heroism; valour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +