முகப்பரு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முகப்பரு,
பொருள்
தொகு- முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- acne
- pimples
- தெலுங்கு
- మోటిమలు
விளக்கம்
தொகு- பொதுவாக இளம் ஆண், பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் சிறு கொப்புளங்கள்... முகத்தின் தோலிலுள்ள துவாரங்கள் இறந்த தோல் துகள்களால் அடைப்பட்டுப் போகும்போது அவற்றின் கீழ் சுரக்கும் ஒருவித திரவத்தினால் பலவித நுண்ணுயிர்கள் சேர்ந்து கொப்புளங்களையும், வீக்கத்தையும் உண்டாக்குகின்றன...முகத்தை அடிக்கடி இரசாயனம் கலவாத பொருட்களினால் (எ.கா. கடலை மாவு, சீயக்காய்ப்பொடி, அரப்புப்பொடி முதலியன) கழுவித் தூய்மையாக வைத்திருந்தாலே, முகப்பரு உபத்திரவங்களை பெருமளவுக் குறைக்கலாம்...ஒப்பனைப் பொருட்களை தவிர்க்கவேண்டும்... இந்த முகப்பருக்களுக்கு மருந்துக்கடைகளில் அநேக விதமான களிம்புகள் கிடைக்கும்... ஒன்றும் பயன் தராவிட்டால் ஒரு சரும வைத்தியரை அணுகவேண்டியதுதன்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முகப்பரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி