தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முகவட்டு, பெயர்ச்சொல்.
  1. விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை
    (எ. கா.) நெற்றி முன்னாப் பூட்டுத்தரள முகவட்டும் பொலிய (திருவிளை. மாயப்பசு. 15)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An ornament worn on the forehead of an animal



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவட்டு&oldid=1268521" இலிருந்து மீள்விக்கப்பட்டது