முகவபிநயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முகவபிநயம், பெயர்ச்சொல்.
- அஞ்சிதமுகம், அதோமுகம், ஆகம்பிதமுகம், பிரகம்பிதமுகம், ஆலோலிதமுகம், உலோலிதமுகம், உத்துவாகிதமுகம், சமமுகம், சௌந்தரமுகம், துதமுகம், விதுதமுகம், பராவிருத்தமுகம், பரிவாகிதமுகம், திரச்சீனமுகம் எனப் பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள் (சது.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Gestures of the face showing various emotions, 14 in number, viz. , acita-mukam, atō-mukam, ākampita-mukam, priakampita-mukam, ālōlita-mukam, ulōlita-mukam, uttuvākita-mukam, cama-kukam, cauntara-mukam, tuta-mukam, vituta-mukam, parāvirutta-m***
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +