தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முகவாசம், பெயர்ச்சொல்.
  1. வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள் (சீவக. 838, உரை)
  2. வெற்றிலை
    (எ. கா.) கொண்டாரின்முகவாசம் (சீவக. 1055)
  3. முகப் பழக்கம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Fragrant spices, of which there are five, viz. , takkōlam, tīmpū, ilavaṅkam, karuppūram, cāti Betel Familiarity, acquaintance



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவாசம்&oldid=1268332" இலிருந்து மீள்விக்கப்பட்டது