முக்காலம்

முக்காலம்-காலை
முக்காலம்-மாலை
முக்காலம்-இரவு

தமிழ்தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முக்காலம், பெயர்ச்சொல்.

பார்தொகு

  1. ஒரு நாளின் மூன்று காலங்கள்.
  2. இலக்கணப்படி மூன்று காலகட்டங்கள்.


Vaikarài

விளக்கம்தொகு

  1. ஒரு நாளைய காலை, மாலை, இரவு என்னும் மூன்று பொழுதுகள் (காலங்கள்)
  2. மொழி இலக்கணத்தின் மூன்று காலங்கள், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.( மொழிகள் )

சான்றுகள் ---முக்காலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

+[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்காலம்&oldid=1897209" இருந்து மீள்விக்கப்பட்டது