முக்குணவேளை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முக்குணவேளை, பெயர்ச்சொல்.
  1. கிழமைகளை ஒன்றரைமணிக் கூறுகளாகப் பிரித்து முறையே தாமஸம், சாத்விகம், ராஜஸம் எனக்கொள்ளும் காலப்பகுதி (பஞ்.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the divisions of a day into periods of one and a half hours, named successively as tāmasam, cātvikam and rājasam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்குணவேளை&oldid=1242117" இலிருந்து மீள்விக்கப்பட்டது