முக்கூடல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முக்கூடல், பெயர்ச்சொல்.
- மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை
- (எ. கா.) திருமுக்கூட வென்றிசைப்ப (கருவூர்ப்பு. ஆமிரா. 45)
- திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் நாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A place where three rivers meet, generally considered sacred A shrine in Tinnevelly District at the confluence of the Tāmiraparuṇi, the Cittirānati and the Uppōtai, sacred to Viṣṇu
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +