முக்கோற்பகவர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முக்கோற்பகவர், பெயர்ச்சொல்.
  1. திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள்
    (எ. கா.) இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு (கலித். 9, துறைக்குறிப்பு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A class of ascetics who carry tiritaṇṭam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்கோற்பகவர்&oldid=1268502" இலிருந்து மீள்விக்கப்பட்டது