தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முங்குதல், பெயர்ச்சொல்.
  1. நீரில் முழ்குதல் கிள்ளை
    (எ. கா.) .. முங்கியெழும் (இரகு. தேனு. 14)
  2. அமிழ்தல்
    (எ. கா.) முன்னியவங்க முங்கிக் கேடுற (மணி. 29, 16)
  3. நிரம்பியிருத்தல்
    (எ. கா.) கொலைமுங்குங் கனலிடுமால் (இரகு. நகரப். 25)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To plunge into water To sink To be full



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முங்குதல்&oldid=1268742" இலிருந்து மீள்விக்கப்பட்டது