முசலிகையாதனம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முசலிகையாதனம், பெயர்ச்சொல்.
  1. இரண்டுகையுங் காலுஞ் சம்மணங்கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை (தத்துவப். 108, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. (யோகா) A kind of yogic posture which consists in lying on one's chest with hands and legs folded in a peculiar way



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முசலிகையாதனம்&oldid=1268632" இலிருந்து மீள்விக்கப்பட்டது