முச்சங்கம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முச்சங்கம், பெயர்ச்சொல்.
  1. பாண்டியமன்னர் ஆதரவின்கீழ்த்தமிழாராய்ந்த புலவர்களாலாகிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூவகைத் தமிழ்ச்சங்கங்கள்
    (எ. கா.) ஆதிமுச்சங்கத் தருந்தமிழ்க் கவிஞர் (சிலப். பக். 8, கீழ்க்குறிப்பு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The three ancient Tamil academies which flourished under the patronage of the Pāṇdya kings, viz. , talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முச்சங்கம்&oldid=1268638" இலிருந்து மீள்விக்கப்பட்டது