முச்சலீலிகை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முச்சலீலிகை, பெயர்ச்சொல்.
  1. வாய்நீர் சிறுநீர் நாதநீர் என்னும் மூவகை நீர்
    (எ. கா.) முச்சலீலிகை சொக்கிடுவார் (திருப்பு. 603)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The three liquids, viz. , vāy-nīr, ciṟu-nīr, nāta-nīr



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முச்சலீலிகை&oldid=1443958" இலிருந்து மீள்விக்கப்பட்டது