தமிழ் தொகு

 
முடக்கறை:
வாயிலுக்கு மேலுள்ள சுவரில், அம்பு வரும் துளைகள் உள்ளன
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முடக்கறை, பெயர்ச்சொல்.
  1. மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு
    (எ. கா.) பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து (பு. வெ. 6, 24, உரை)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Inner mound of a fortification, as cover for bowmen



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடக்கறை&oldid=1267603" இலிருந்து மீள்விக்கப்பட்டது