தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடம், பெயர்ச்சொல்.
  1. கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை
  2. வளைந்தது
    (எ. கா.) முடத்தாழை (கலித்.136)
  3. வளைவு
    (எ. கா.) முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறநா. 307)
  4. ஆடல்பாடல் முதலியவற்றின் குற்றம்
    (எ. கா.) பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப். 3, 46)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Crippled condition of leg or arm Anything bent Bend ( Mus. ) Defects in singing and dancing

சொல்வளம்

தொகு
  • முடவன் - முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடம்&oldid=1986062" இலிருந்து மீள்விக்கப்பட்டது