தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடலை, பெயர்ச்சொல்.
  1. உருண்டை (பிங். )
  2. முறுக்கு
    (எ. கா.) முடலை விற்கின் (மணி. 16, 26)
  3. முருடு (திவா.)
  4. கழலை (அக
    (எ. கா.) நி)
  5. மனவன்மை
    (எ. கா.) நன்றுணராராய முடலை முழுமக்கள் (பழ. 25)
  6. பெருங்குறடு (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ball, globe Twist in the fibre, as of firewood Roughness Wen, tubercle, excrescence Hardness of heart Large pincers



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடலை&oldid=1268997" இலிருந்து மீள்விக்கப்பட்டது