தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடவாண்டி, பெயர்ச்சொல்.
  1. கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர் ((E. T.) V, 84.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A class of beggars in koṅku country, who voluntarily take and bring up all children born blind or lame in the koṅku vēḷāḷa caste



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடவாண்டி&oldid=1269000" இலிருந்து மீள்விக்கப்பட்டது