முடிசாய்த்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடிசாய்த்தல், பெயர்ச்சொல்.
  1. படுத்துக்கொள்ளுதல்
    (எ. கா.) முகுந்தனுடன் பாண்டவரு முடிசாய்த்து (பாரத. முதற். 77)
  2. தலைவணங்குதல்
    (எ. கா.) முனிந்தருளலென்று முடிசாய்த்து நின்றான் (நள. கலிநீங்கு. 63)
  3. ஒருபக்கமாகத் தலையைச்சாய்த்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To lie down; to rest, as lowering the head To pay homage, bow one's head in reverence To incline the head sideways



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிசாய்த்தல்&oldid=1268990" இலிருந்து மீள்விக்கப்பட்டது