தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடித்தல், பெயர்ச்சொல்.
  1. முற்றுவித்தல்
    (எ. கா.) நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் (கம்பரா. மிதிலை. 88)
  2. நிறைவேற்றுதல்
    (எ. கா.) அருந்தொழில் முடியரோ திருந்துவேற்கொற்றன் (புறநா. 171)
  3. அழித்தல் சேனையை
    (எ. கா.) . . முடிக்குவன் (கம்பரா. மிதிலை. 98)
  4. கட்டுதல்
    (எ. கா.) பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8)
  5. சூட்டுதல்
    (எ. கா.) கூழையுளேதிலாள் கைபுனை கண்ணி முடித்தான் (கலித். 107, 15)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To end, terminate To effect, accomplish To destroy To fasten, tie To decorate with, put on, as flowers



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடித்தல்&oldid=1636118" இலிருந்து மீள்விக்கப்பட்டது