முடிவிலா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முடிவிலா, பெயர்ச்சொல்.
- முடிவு இல்லாத
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- ஒன்று , இரண்டு, மூன்று என்று எண்ணிக்ககொண்டே போகும் பொழுது மிகவும் உயர்ந்த எண் எது என்று கண்டுபிடிக்க முற்பட்டால் அது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கம்.