தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடுவல், பெயர்ச்சொல்.
  1. நாய் (பிங். ) சினமுடுவல் நரி கழுகு (திருப்பு. 519)
  2. பெண்ணாய்
    (எ. கா.) முடுவறந்த பைந்நிணத் தடியொடு (மலைபடு. 563) (பிங். )
  3. A brown-coloured dog

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Dog Bitch காண்க: செந்நாய் (அக. நி.)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடுவல்&oldid=1268821" இலிருந்து மீள்விக்கப்பட்டது