முட்கரண்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- முள் + கரண்டி
பொருள்
தொகு- முட்கரண்டி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- fork--(spoon)
விளக்கம்
தொகு- உணவுண்ணப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்... தட்டிலுள்ள உணவை வெறும் குறுங்கரண்டியினால் அள்ள இயலாதபோது, முட்கரண்டி பயன்படுகிறது...சமைத்த இறைச்சித் துண்டுகள், பழம் மற்றும் காய்கறித் துண்டுகளை சற்றே குத்தியெடுத்து வாயிலிட்டுச்சாப்பிட உதவும் ஓர் உபகரணம்...இக்கரண்டிகளின் முனைகள் முட்களைப்போல அமைந்திருப்பதால் முட்கரண்டி...