முட்டாக்கிடுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முட்டாக்கிடுதல், பெயர்ச்சொல்.
  1. முகத்தைப் போர்த்தல்
    (எ. கா.) வையையென்னு மகள் மலராகிய ஆடையை முட்டாக்கிட்டு (சிலப்.13, 173, அரும்.)
  2. உள்ளடக்குதல்
    (எ. கா.) தன்னழகாலே அல்லாத வழகை முட்டாக்கிடுந் திருவபிஷேகத்தை யுடையவன் (ஈடு., 8, 8, 1)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To cover the face, as a veil To subordinate



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டாக்கிடுதல்&oldid=1268584" இலிருந்து மீள்விக்கப்பட்டது