முட்டுப்பாடு

தமிழ்தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்தொகு

  • முட்டுப்பாடு, பெயர்ச்சொல்.
  1. சங்கடம்
  2. தட்டுப்பாடு
    (எ. கா.) கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு (கலித். 93, பக். 565, உரை)
  3. இடையூறு
    (எ. கா.) பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு (கலித். 93, உரை, பக்.564)
  4. தீது (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்தொகு

  • ஆங்கிலம்
  1. Dilemma Need, want Trouble, distrees காண்க: முட்டு (சிலப். 15, 164, உரை.)*** Evil



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டுப்பாடு&oldid=1268522" இருந்து மீள்விக்கப்பட்டது