தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முதலிடு, பெயர்ச்சொல்.
  1. முதலிலிடுகை
  2. முதலிலிட்ட பொருள்
  3. முதற் செலுத்துந் தொகை
  4. ஆண்டின் முதலறுவடை(உள்ளூர் பயன்பாடு)
  • முதலிடு, வினைச்சொல்.
  1. invest

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Placing first That which is placed first The first instalment The first crop of the year Capital invested in trade Repayment of principal amount of a loan



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. வாணிகழதல் (சிலப். 9, 74, அரும்.)
  2. அசல்கடன் தொகைக்கும் பணஞ் செலுத்துகை
    (எ. கா.) கொடுப்பதை முதலிடாக வைத்துக்கொள்ளவும் }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலிடு&oldid=1988148" இலிருந்து மீள்விக்கப்பட்டது