முதியார்கூந்தல்

விளக்கம் தொகு

  1. சிறிய ஏறுகொடி வகை
  2. தரிசுகளில் தானே வளர்கிறது
  3. கொடி முழுமையும் மருத்துவப்பயனுடையது

பிற பெயர்கள் தொகு

  1. சவுரிக்கொடி
  2. குதிரைவாலி
  3. அம்மையார் கூந்தல்

தாவரவியல் பெயர் தொகு

  1. Merremia tridentata
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதியார்கூந்தல்&oldid=1900482" இலிருந்து மீள்விக்கப்பட்டது