வயதான/முதிய பெண்
வயதான/முதிய ஆண்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முதியோர், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வயதானவர்கள்
  2. அறிஞர்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. elderly people
  2. persons of ripe wisdom

விளக்கம் தொகு

மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழும் கிழவர்களையும், நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக்கொண்டு அறிவில் பெரியவர்களையும் (கல்வி கேள்விகளில்) முதியோர் எனக் குறிப்பிடுவர்..


( மொழிகள் )

சான்றுகள் ---முதியோர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  • ஆதாரம்..[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதியோர்&oldid=1222205" இலிருந்து மீள்விக்கப்பட்டது