முதுகாஞ்சி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முதுகாஞ்சி, பெயர்ச்சொல்.
  1. அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.)
  2. முதுகாஞ்சித் துறை பற்றிய பிரபந்தவகை (சது.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (Puṟap.) Theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths A poem on the mutukāci theme



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதுகாஞ்சி&oldid=1269302" இலிருந்து மீள்விக்கப்பட்டது