முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை முதுகு

ஆங்கிலம் தொகு

{பெயர்ச் சொல்} தொகு

முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை முதுகு

விளக்கம் தொகு

  1. முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாகிறது.

ஆங்கிலம் மொழிபெயர்ப்பு தொகு

Scoliosis