முதுமக்கட்டாழி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முதுமக்கட்டாழி, பெயர்ச்சொல்.
- முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை (புறநா. 256, உரை.)
- ஆசீவக முனிவர் புக்கிருந்து தோற்கும் பெருந்தாழிவகை
- மிகவும் வயது முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A Large earthen jar wherein corpses of warriors were interred in ancient times A large pot into which ājīvaka ascetics enter for performing penance A large earthen jar in which persons were kept and looked after in which persons were kept and looked after in their extreme old age
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +