முத்தாளம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முத்தாளம், பெயர்ச்சொல்.
- காலையுணவு (உள்ளூர் பயன்பாடு)
- காலை நிவேதனம். பூசை நமக்காரம் அத்தாளம் முத்தாளம் வச்சு ((T. A. S.) v, 116)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Morning meal, dist. fr. attāḷam
- Morning offerings
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +