தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முந்து, பெயர்ச்சொல்.
  1. முற்காலம்
    (எ. கா.) முந்துறை சனகனாதி (கந்த பு. மேரூப். 10)
  2. ஆதி
  3. முன்பு
    (எ. கா.) முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை (திருவாச. 18, 5)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. precede
  2. Antiquity Priority Beginning



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்து&oldid=1969317" இலிருந்து மீள்விக்கப்பட்டது