தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முனைவன், பெயர்ச்சொல்.
  1. கடவுள்
    (எ. கா.) வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் (தொல். பொ. 649)
  2. முனிவன்
    (எ. கா.) முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707)
  3. தலைவன்
    (எ. கா.) முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன் (திருக்கோ. 329, கொளு)
  4. புத்தன் (பிங். )
  5. அருகன்
    (எ. கா.) முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் (சீவக. 1943)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. God, as the First Being Saint,
  2. sage
  3. Chief
  4. The Buddha
  5. Arhat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனைவன்&oldid=1443627" இலிருந்து மீள்விக்கப்பட்டது