முன்னில்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முன்னில்தல், பெயர்ச்சொல்.
  1. முன்தோன்றுதல்
    (எ. கா.) முன்னின்றாண்டாய் (திருவாச. 21, 2)
  2. துணைநிற்றல்
    (எ. கா.) முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ (பெரியபு. மனுநீதி. 47)
  3. தலைமை வகித்தல்
  4. பொறுப்பேற்றுக்கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னில்தல்&oldid=1272362" இலிருந்து மீள்விக்கப்பட்டது