முன்பசி
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முன்பசி, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- பசி உணர்வின் துவக்கம்.
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- initial hunger
விளக்கம் தொகு
- முன் + பசி = முன்பசி...பசி தீவிரமடையாமல் இருக்கும் ஆரம்ப நிலை...முழு அளவில் உணவு அளிக்க தாமதமாகும்போது/நீண்ட நேரம் ஆகும்போது சிறிய அளவில் ஏதாவது தின்பண்டங்களைச் சாப்பிடக்கொடுத்து, முன்பசி ஆறுங்கள் என்று சொல்லுவது வழக்கம்.