தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முன்பன், பெயர்ச்சொல்.
  1. வலியுடையான்
    (எ. கா.) செருச்செய் முன்ப (புறநா. 41)
  2. தலைவன்
    (எ. கா.) முன்பனை முன்பு நோக்கி (கம்பரா. நாகபாச. 90)
  3. நீதிச்சீட்டை நடத்துபவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Powerful man Leader; master Conductor of a chit-fund



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்பன்&oldid=1272430" இலிருந்து மீள்விக்கப்பட்டது