முன்மாலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முன்மாலை, பெயர்ச்சொல்.
- மரியாதையாக முதலில் ஒருவர்க்கு அளிக்கப்படுங்கோயில்மாலை
- (எ. கா.) கோயிலில் முன்னொடுக்கும் முன் மாலையும் (Pudu. Insc. 710)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- temple garland first offered to a person, as an honor
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +