தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மும்முரசு, பெயர்ச்சொல்.
  1. நியாயமுரசு, வீரமுரசு, தியாகமுரசாகிய முன்று முரசுகள்
    (எ. கா.) முமமுரசு முத்தமிழும் (வள்ளுவமாம்.10) (கலித்.132, உரை.)
  2. வீரமுரசு, நியாயமுரசு, மணமுரசாகிய மூன்று முரசுகள் (புறநா. 58, உரை.)
  3. சேர சோழபாண்டியர்க்குரிய மூன்று முரசுகள் (கலித். 132, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. mu-m-muracu The three drums, viz. , niyāya-muracu, vīramuracu, tiyāka-muracu The three drums, viz. , vīra-muracu, niyāya-muracu, maṇa-muracu The drums of Cēraṉ, Cōḻaṉ and Pāndyaṉ



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மும்முரசு&oldid=1269480" இலிருந்து மீள்விக்கப்பட்டது