மும்முரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மும்முரம் (பெ)
- தீவிரம், வேகம், சுறுசுறுப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - intensity, fast pace
பயன்பாடு
- வீடு கட்டும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது (The house is being built fast)
- வேலை மும்முரத்தில் நான் அதை மறந்து விட்டேன் (I forgot it because I was occupied with work)