முராரி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முராரி,
பொருள்
தொகு- இறைவனான கண்ணன்
- முராந்தகன்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord Krishna, a hindu god.
- murari...lord krishna, an incarnation of god vishnu as the slayer of demon muran.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...मुरा + अरि = मुरारि...முரா + அரி = முராரி என்றால் முராவின் எதிரி என்று பொருள்...கண்ணன் முரா என்னும் அரக்கனை ஒரு போரில் கொன்றதால் முராரி என்னும் பெயரைப் பெற்றார்.
பயன்பாடு
தொகு- கிருஷ்ணா! முகுந்தா! முராரி (பாடல்)
- ஆதாரம்...[1]
சொல்வளம்
|